கணவன் மனைவி இடையே தாம்பத்தியம் ஏன் அவசியம் தெரியுமா?

எந்த உறவாக இருந்தாலும் நெருக்கம் அதிகரித்தால் தான் அந்த உறவின் பலம் அதிகரிக்கும். நெருக்கம் தான் அவர்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும். அதற்கு தாம்பத்திய வாழ்க்கை மிகவும் அவசியம். அந்த வகையில், திருமண வாழ்க்கை சளிப்படையாமல் இருக்க தாம்பத்திய வாழ்க்கையும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுதான் அந்த உறவை ஆயுள் முழுவதும் நீட்டிக்கச் செய்கிறது. இந்த தாம்பத்திய வாழ்க்கை என்பது உறவில் பெரிய தாக்கத்தை உண்டாக்குகிறது. மேலும், இருவரும் இணைந்து வாழும் வாழ்க்கையில் எத்தனை கவலைகள், … Continue reading கணவன் மனைவி இடையே தாம்பத்தியம் ஏன் அவசியம் தெரியுமா?